இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Loading… உடன் நடைமுறைக்குவரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 230 ரூபாயினை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது. Loading… அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த … Continue reading இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!